எஸ், டபிள்யூ, ஆர்.டி. பண்டார நாயக்க.
18 ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில்இலங்கையில் தலை சிறந்த சிந்தையாளர்களும்,விவேவிகளும் அரசியல் தலைவர்களும் சமூக ச{ர்திருத்த வாதிகளும் வாழ்ந்தனர். அவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு ஆமலாக அந்நியரின் ஆட்சியின் க{ழ் அடிமைகளாக அடக்கி ஆழப்பட்டு ;சொல்ல முடியாத துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை ம{ட்டெடுத்தனர்.
நாட்டினை அந்நியரின் அடக்க முறை,கொடுமை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றினார். அப்படிக் காப்பாற்றப்பட்ட நாட்டினை ச{ரானதொரு ஆட்சியின் க{ழ் கொண்டு வந்து மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி தியாக சிந்தையுடன் அறியப் பட்டவர்களுள். குறிப்பிட்டு சொல்லக் கூடிய சிலரில் இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ், டபிள்யூ ஆர் டி பண்டாரநகயக்கவும் இடம் பிடித்துள்ளார்.
கடந்த 1899 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மகாமுதலியார் ,ஆசர் சொலமன் மென்டயஸ் பண்டாரநாயக்கவிற்கு ஒரே மகனாக் பிறந்தவர் சொலமன் பெஸ்ற் ரிஜாஸ்டயஸ் பண்டார நாயக்க எனப்படும் எஸ்,டபிள்யூ, ஆர்,டி பண்டார நாயக்கா.
இவர் தனது இளமைகஇ காலத்தில் கல்லூரிப் படிப்பினை சென் தோமஸ கல்லூரியில் மேற்கொண்டு கடந்த 1919 ஆம் ஆண்டு ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கல்வியினை நிறைவு செய்து ஒரு பட்டதாலியாகவும் கனிஸ்டராகவும் கடந்த 1925 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார்.
இந்நிலையில் எஸ்,டபிள்யூ ,ஆர்,டி பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்ச சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு அங்கத்தவராகத் தெரிவு செய்யப் பட்டார்.
எனினும் மேலும் 1931 ஆம் ஆண்டு கவுன்சிலுக்கு இங்க்த்தவராகத் தெரிவு செய்யப்பட்ட அவர் மியாங்கொட நகரசபையின் ஒரு அங்கத்தவராகச் செயற்படடார். 1947 ஆம் ஆண்டு அத்தன்னலலேயே நகரத்திலும் அவர் அங்கத்தவராகற் செயற்பட்டார்.
இந்நிலையில் அவர் டி,எஸ் சேனநாயக்கவிற்கும் இவருக்கும் கருத்து முரண்பாடு காரணமாக 1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி சிறிவங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கி அதன் ஸ்தாபகராகவும் செயற்பட்டார்.
மேலும் அவர் பாராளுமன்ற அங்கத்தவராகவும் தெரிவு செய்யப் பட்டார். அவரின் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் தூர நோக்குச சிந்தனைகள் எனபன மக்களைப் பெரிதும் ஈர்த்த நிலையில் 1956 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலில் அமோ வெற்றிய{ட்டி இலங்கையினது நான்காவது பிரதமராகத் தெரிவு செய்யப் பட்டார்.
ஆரம்பம் முதலே தேசப்பற்று மிக்க ஒருவராகச் செயற்பட்ட பண்டார நாயக்க தேசியத்தினை நிலை நாட்டும் வகையில் அவரின் தலைமையில் சிங்கள மகா சபையை உருவாகிகினார். அதன் மூலம் கல்வி சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டினையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதை இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டார்.
சிங்கள மக்களுடன் இணைந்து ஏனைய இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழியமைக்க வேண்டும் என விரும்பிய எஸ்,டபிள்யூ, ஆர்,டி பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரச கரும மொழியாக அங்கிகரிப்பதில் முன்னின்று செயற்பட்டார்.
இந்தநிலையில் 1940 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ இரட்ணத்தைத் திருமணம் செய்தார். கடந்த 1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்த பண்டார நாயக்க நாட்டு மக்களின் அரசியல்,சமூக மற்றும் கலாசாரம் என அனைத்து விடயங்களிலும் புதியதொரு மாற்றத்தினைக் கொண்டு வர எண்ணினார். அதன்படி கடந்த 1956 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கொண்டார்
1956 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றிற்க இலக்கானார். குறித்த தாக்குதலால் காயங்களுக்கு இலக்கான பண்டாரநாயக்க கடந்த 1956 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் உயிர் நீத்தார்
அதனைத் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டார நாயக்க உலகின் முதல் பெண் பிரதமராக hதவியேற்றார். பண்டார நாயக்க தம்பதியினரின் இளைய புதல்வி சந்திரிகா பண்டாரநாயக்க இலங்கையின் முதல் ஜனாதிபதியாகத் தெரிவானார்.
அதன்படி ஆட்சியும் செய்தார். இந்நிலையில் பண்டாரநாயக்கவின் ஞாபகாரத்தமாக கொழும்பு ரொறிங்ரன் பிரதேசத்தில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது.
இதேவேளை அவரை மேலும் கௌரவப் படுத்தும் முகமாக இலங்கையின் பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அதாவது தற்போதய ஜனாதிபதி செயலகத்தில் அவரது உருவச் சிலையும் அமைக்கப் பட்டது.
இலங்கை வரலாற்றில் அரசியல் பொருளாதாரம் சமயம், பண்பாடு, ஆகியவற்றினைச் ச{ரான முறையில் பேணி சிறந்த அரசியல் வாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் நாட்டின் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராகவும் போற்றப் பட்டவருமான இலங்கைத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் எஸ,டபிள்யூ, ஆர்,டி பண்டாரநாயக்கவின் பெயர் இலங்கை வரலாற்றல் என்றும் அழிக்க முடியாத கல்வெட்டு.............
எழுத்துருவாக்கம்
திருமதி. துஷியந்தன் கிரிசாந்தினி
No comments:
Post a Comment